காலக்கோடு

ஜனவரி           1          --         ஆங்கிலப் புத்தாண்டு தினம்
ஜனவரி           3          --         வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் (1760)
ஜனவரி           9          --         வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
ஜனவரி           10        --         உலக சிரிப்பு தினம்
ஜனவரி           12        --         சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்
ஜனவரி           15        --         இந்திய இராணுவ தினம்
ஜனவரி           23        --         நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்
ஜனவரி           23        --         ஜல்லிக்கட்டு சட்ட மசோதா இயற்றிய தினம்
ஜனவரி           24        --         தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி           25        --         தேசிய வாக்காளர் தினம்
ஜனவரி           26        --         இந்திய குடியரசு தினம்

பிப்ரவரி         2          --         உலக நன்செய் நில தினம்
பிப்ரவரி         4          --         உலக புற்றுநோய் தினம்

மார்ச்               1          --         சிவில் கணக்குகள் தினம்
மார்ச்               8          --         சர்வதேச பெண்கள் தினம்

ஏப்ரல்             2          --         உலக மனஇறுக்க தினம்
ஏப்ரல்              4          --        சர்வதேச சுரங்க தொழில் விழிப்புணர்வு மற்றும்                                                                உதவி தினம்
ஏப்ரல்             5          --         தேசிய கடல் சார் தினம்
ஏப்ரல்             7          --         உலக பொது சுகாதார தினம்
ஏப்ரல்             10        --         உலக ஹோமியோபதி தினம்
ஏப்ரல்             24        --         பஞ்சாயத் ராஜ் தினம்
ஏப்ரல்             24        --         பூஜ்ஜிய நிழல் (அல்லது) நிழல் இல்லாத                                                                                  தினம்(சென்னை).
ஏப்ரல்             29        --         தமிழ்க் கவிஞர் தினம்
ஏப்ரல்             22-30   --         சாலை பாதுகாப்பு வாரம்

மே                    1          --         உலக ஆஸ்துமா தினம்
மே                    3          --         உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

ஜூலை           1          --         GST தினம்

செப்டம்பர்    8          --         சர்வதேச எழுத்தறிவு தினம்
செப்டம்பர்    28        --         உலக ராபீஸ் தினம்
செப்டம்பர்    30        --         உலக காதுகேளாதோர் தினம்
செப்டம்பர்    30        --         சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

அக்டோபர்    1          --         உலக வாழ்விட தினம்
அக்டோபர்    1          --         சர்வதேச முதியோர் தினம்
அக்டோபர்    15        --         உலக மாணவர் தினம்
அக்டோபர்    15        --         சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
அக்டோபர்    17        --         சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர்    20        --         உலக எலும்புப்புரை நோய் தினம்
அக்டோபர்    21        --         தேசிய போலீஸ் நினைவு தினம்
அக்டோபர்    24        --         ஐக்கிய நாடுகளவை தினம்
அக்டோபர்    31        --         சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்

நவம்பர்          5          --         உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர்          7          --         தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
நவம்பர்          11        --         தேசிய கல்வி தினம்
நவம்பர்          14        --         உலக நீரழிவு தினம்
நவம்பர்          16        --         தேசிய பத்திரிக்கை தினம்
நவம்பர்          17        --         உலக தத்துவ தினம்
நவம்பர்          19        --         உலக கழிப்பறை தினம்
நவம்பர்          19        --         தேசிய ஒருமைப்பாட்டு தினம்
நவம்பர்          26        --         இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்
நவம்பர்          26        --         தேசிய பால் தினம்
நவம்பர்          27        --         இந்திய உடல் உறுப்பு தான தினம்

டிசம்பர்          1-7       --         இந்திய ஆயுதப்படைகள் வாரம்
டிசம்பர்          2          --         உலக கணினி எழுத்தறிவு தினம்
டிசம்பர்          9          --         சர்வதேச ஊழலுக்கு எதிரான தினம்
டிசம்பர்          10        --         மனித உரிமைகள் தினம்
டிசம்பர்          11        --         யுனிசெப் தினம்
டிசம்பர்          15        --         சர்வதேச தேயிலை தினம்
டிசம்பர்          18        --         சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்
டிசம்பர்          20        --         சர்வதேச மனித ஒற்றுமை தினம்
டிசம்பர்          22        --         தேசிய கணித தினம்
டிசம்பர்          23        --         தேசிய விவசாயிகள் தினம்
டிசம்பர்          25        --         தேசிய நல்லாட்சி தினம்
டிசம்பர்          26        --         உலக சித்த மருத்துவ தினம்





No comments:

Post a Comment