2) கெளடம் -- மதுரகவி
3) பாஞ்சாலம் -- சித்திரகவி
4) மாகதம் -- வித்தாரக்கவி
5) பண்டு கலிங்கம் -- ஒடிசா
6) வீரசோழியம் -- இராசேந்திரசோழன்
7) நான்மணிமாலை -- சிற்றிலக்கியம்
8) ஊர் நீங்கினான் -- 7ம் வேற்றுமை
9) அறவுரைக் கோவை -- 10 அதிகாரங்கள் , 100 பாடல்கள்
10) ஆதிரை -- சிற்பி
11) ஐ -- தலைவன்
12) வீ -- மலர்
13) கூ -- பூமி
14) தே -- கடவுள்
15) க -- அரசன்
16) ஐயை -- தாய்
17) அகலிகை -- பெண்கள்
18) மருகி -- மருமகள்
19) தனயை -- மகள்
20) சேடி -- தோழி
21) வாரி -- கடல்
22) வேய் -- மூங்கில்
23) பண் -- இசை
24) செய் -- வயல்
25) கோற்றொடியார் -- பெண்கள்
26) சாளரம் -- பலகனி
27) தெற்றி -- திண்ணை
28) மறுகு -- தெரு
29) மகோததி -- கடல்
30) அவனி -- நாடுகள்
31) காஞ்சி -- பட்டாடைகள்
32) திருப்பூர் -- பின்னலாடைகள்
33) மதுரை -- சுங்குடிப் புடவைகள்
34) உறையூர் -- கண்டாங்கிச் சேலைகள்
35) சென்னிமலை -- போர்வைகள்
36) ஐயை -- தாய்
37) அகலிகை -- பெண்கள்
38) மருகி -- மருமகள்
39) தனயை -- மகள்
40) சேடி -- தோழி
No comments:
Post a Comment