Saturday, December 1, 2018

பொருத்துக (பாகம் 2)

1)      அறத்துப்பால்               --         38 அதிகாரங்கள்
2)      பொருட்பால்                 --         70 அதிகாரங்கள்
3)      காமத்துப்பால்              --         25 அதிகாரங்கள்

4)      ஈரறிவு                             --         நத்தை , சங்கு
5)      மூவறிவு                          --         எறும்பு , கரையான்
6)      நாலறிவு                          --         நண்டு , வண்டு
7)      ஐயறிவு                            --         விலங்கு , பறவை

8)      களிற்றியானை நிரை--         120  பாடல்கள்
9)      மணிமிடை பவளம்     --         180 பாடல்கள்
10)  நித்திலக்கோவை        --         100 பாடல்கள்

11)  இளவேனில்                   --         சித்திரை , வைகாசி
12)  முதுவேனில்                  --         ஆனி , ஆடி
13)  கார்                                  --         ஆவணி , புரட்டாசி
14)  கூதிர்                                --         ஐப்பசி , கார்த்திகை
15)  முன்பனி                         --         மார்கழி , தை
16)  பின்பனி                         --         மாசி , பங்குனி

17)  புகார்க்காண்டம்         --         10 காதைகள்
18)  மதுரைக்காண்டம்       --         13 காதைகள்
19)   வஞ்சிக்காண்டம்        --         7 காதைகள்

20)  சிலப்பதிகாரம்             --         3 காண்டங்கள்
21)  திருவருட்பா                  --         இராமலிங்க அடிகள்
22)  பழமொழி                       --         முன்றுறையரையனார்
23)  நன்னெறி                       --         சிவப்பிரகாசர்
24)  நீதி நூல் திரட்டு           --         வேதநாயகம் பிள்ளை
25)  ஏலாதி                              --         கணிமேதாவியர்

26)  இன்னிலை                    --         பொய்கையார்
27)  ஆசிய ஜோதி                --         கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
28)  தில்லைக் கலம்பகம்  --         இரட்டைப் புலவர்

29)  பெண்கல்வி                   --         பாரதிதாசன்
30)  கலிங்கத்துப்பரணி     --         செயங்கொண்டான்
31)  கையறுநிலை               --         கவியரசு கண்ணதாசன்
32)  இயேசு காவியம்          --         கவியரசு கண்ணதாசன்

33)  புறநானூறு                    --         400 பாடல்கள்
34)  அகநானூறு                   --         நெடுந்தொகை
35)  மறுதரவுப்பத்து            --         பாலை
36)  காப்பிய இலக்கணம் --         தண்டியலங்காரம்
37)  இன்னா நாற்பது          --         கபிலர்


38)  திருக்குற்றாலக்
       குறவஞ்சி                      --         திரிகூடராசப்பக் கவிராயர்
39)  திருவிளையாடல்
       புராணம்                       --         பரஞ்சோதி முனிவர்
40)  மறுமலர்ச்சிப்
       பாடல்கள்                  --       பாரதியார் 

No comments:

Post a Comment