1)
வெண்பா -- செப்பலோசை
2) கலிப்பா -- துள்ளல் ஓசை
3) ஆசிரியப்பா -- அகவலோசை
4) தளை -- கட்டுதல்
5) உயர்வு -- பிறப்பு
6) முற்று -- 1,2,3,4 சீர்களில் வரும்
7) கூழை -- 1,2,3 சீர்களில் வரும்
8) ஒரூஉ -- 1,3 சீர்களில் வரும்
9) பொழிப்பு -- 1,4 சீர்களில் வரும்
10) காவிரி -- கபிரில் (கிரேக்கம்)
11) தகைசால் -- பண்பில் சிறந்த
12) முன்றுறை -- ஊர்ப்பெயர்
13) கடிகை -- அணிகலன்
14) வேளாண்வேதம் -- நாலடியார்
15) மதுரை -- திருவிழாநகர்
16) சை -- இகழ்ச்சி
17) நூ -- யானை
18) பி -- அழகு
19) தீ -- இனிமை
20) ஊ -- உணவு
21) வௌ -- கைப்பற்றுதல்
22) யா -- ஐயம்
23) நே -- அன்பு
24) ப -- காற்று
25) ஈ -- கொடு
26) சலவர் -- வஞ்சகர்
27) பால்பற்றி -- ஒரு பக்கச் சார்பு
28) புன் -- துன்பம்
29) ஈனும் -- தரும்
30) ஈரம் -- அன்பு
31) துவ்வாமை -- வறுமை
32) வனப்பு -- அழகு
33) தூறு -- புதர்
34) நெறி -- வழி
35) ஈயும் -- அளிக்கும்
36) கூகை -- கோட்டான்
37) இகல் -- பகை
38) இடும்பை -- துன்பம்
39) ஏதம் -- குற்றம்
40) தாது -- மகரந்தம்
2) கலிப்பா -- துள்ளல் ஓசை
3) ஆசிரியப்பா -- அகவலோசை
4) தளை -- கட்டுதல்
5) உயர்வு -- பிறப்பு
6) முற்று -- 1,2,3,4 சீர்களில் வரும்
7) கூழை -- 1,2,3 சீர்களில் வரும்
8) ஒரூஉ -- 1,3 சீர்களில் வரும்
9) பொழிப்பு -- 1,4 சீர்களில் வரும்
10) காவிரி -- கபிரில் (கிரேக்கம்)
11) தகைசால் -- பண்பில் சிறந்த
12) முன்றுறை -- ஊர்ப்பெயர்
13) கடிகை -- அணிகலன்
14) வேளாண்வேதம் -- நாலடியார்
15) மதுரை -- திருவிழாநகர்
16) சை -- இகழ்ச்சி
17) நூ -- யானை
18) பி -- அழகு
19) தீ -- இனிமை
20) ஊ -- உணவு
21) வௌ -- கைப்பற்றுதல்
22) யா -- ஐயம்
23) நே -- அன்பு
24) ப -- காற்று
25) ஈ -- கொடு
26) சலவர் -- வஞ்சகர்
27) பால்பற்றி -- ஒரு பக்கச் சார்பு
28) புன் -- துன்பம்
29) ஈனும் -- தரும்
30) ஈரம் -- அன்பு
31) துவ்வாமை -- வறுமை
32) வனப்பு -- அழகு
33) தூறு -- புதர்
34) நெறி -- வழி
35) ஈயும் -- அளிக்கும்
36) கூகை -- கோட்டான்
37) இகல் -- பகை
38) இடும்பை -- துன்பம்
39) ஏதம் -- குற்றம்
40) தாது -- மகரந்தம்
No comments:
Post a Comment