Friday, December 28, 2018

பொருத்துக (பாகம் 7)


1)         கா                                    --         சோலை
2)         இரவும் பகலும்             --         எண்ணும்மை
3)         தஞ்சை                           --         மரூஉ
4)         நுனி புகழ்                     --         உரிச்சொற்றொடர்
5)         மாயவன்                       --         திருமால்

6)         நான்மணிமாலை       --         முத்து ,பவளம் ,மரகதம் ,மாணிக்கம்
7)         மாணிக்கவாசகர்       --         திருக்கோவை
8)         ஆண்டாள்                     --         நாச்சியார் திருமொழி
9)         சுந்தரர்                           --         திருத்தொண்டத்தொகை
10)     திருநாவுக்கரசர்          --         தாண்டகவேந்தர்

11)     சிலப்பதிகாரம்            --         வான்வழிப்பயணம்
12)     சீவகசிந்தாமணி        --         மயில்பொறிவிமானம்
13)     கம்பராமாயணம்       --         புட்பகவிமானம்
14)     பெருங்கதை                 --         வான்பயணச் செய்திகள்
15)     பக்கிம்(வங்க மொழி)--         வளைந்த

16)     சமுதாயப்புரட்சி        --         பாரதிதாசன்
17)     சிறுகதை                       --         புதுமைப்பித்தன்
18)     தனித்தமிழ்                   --         மறைமலையடிகள்
19)     புதுக்கவிதை                --         பாரதியார்
20)     பாரதத்தாய்                 --         அசலாம்பிகை அம்மையார்

21)     குறளடி                           --         2 சீர்களை உடையது
22)     சிந்தடி                            --         3 சீர்களை உடையது
23)     அளவடி() நேரடி       --         4 சீர்களை உடையது
24)     நெடிலடி                         --         5 சீர்களை உடையது
25)     கழிநெடிலடி                 --         6 () அதற்குமேல் சீர்களை உடையது

26)     நற்றிணை                     --         9 அடி சிற்றெல்லையும் , 12 அடி                                                                                                 பேரெல்லையும்
27)     தேம்பாவணி                --         3 காண்டம் ,  36 படலம் ,  3615 பாடல்
28)     சீவகசிந்தாமணி        --         13 இலம்பகங்கள் , 345 பாடல்
29)     பெரியபுராணம்          --         2 காண்டம் , 13 சருக்கம் , 4286 பாடல்
30)     பாஞ்சாலி சபதம்        --         2 பாகங்கள் , 5 சருக்கங்கள் , 412 பாடல்கள்

31)     ஈரறிவு                            --         நத்தை சங்கு
32)     மூவறிவு                         --         எறும்பு கரையான்
33)     நாலறிவு                         --         நண்டு வண்டு
34)     ஐயறிவு                          --         விலங்கு பறவை
35)     கிரி                                  --         மலை

36)     காந்திபுரம்                    --         பாடல்கள்
37)     கால் கழுவி வந்தான் --         இடக்கடரக்கல்
38)     சாம்புவின் கனி          --         நாவற்பழம் 
39)     மெய்ப்பொருள் கல்வி--        வாணிதாசன்
40)     இளமையில் சிறந்தது--        மெய்ப்பிணி இன்மை


No comments:

Post a Comment